சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிக்கவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை

9:00 PM
பௌத்த இனவாத அமைப்பான சிங்கள ராவய 13வது திருத்தச் சட்டத்தை ஒழிப்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போர...Read More

புலனாய்வுத் தகவல்களைப் பகிரவேண்‌டும்: தாய்லாந்திடம் ஜனாதிபதி கோரிக்கை

8:38 PM
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் தாய்லாந்துப் பிரதமர் யிங்லக் ஷினவாத்ரா இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில்...Read More

நாம் ஒரு போதும் அடிப்படைவாதிகளாக மாறியது கிடையாது: ஜனாதிபதி

8:32 PM
பௌத்தர்கள் என்ற வகையில் நாம் ஒரு போதும் அடிப்படைவாதிகளாக மாறியது கிடையாது. எல்லா மதங்களையும் சுதந்திரமாக பின்பற்றும் நிலையை ஏற்படுத்திக்கொடு...Read More

புத்தர் சிலையை வைத்தே தீருவேன்: மட்டக்களப்பு விகாராதிபதி

8:27 PM
மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரோ தெரிவித்தார். ...Read More

ஹஜ் காலத்தில் குழப்பத்துக்கு தூபமிடும் தீக்குளிப்புச் சம்பவம்; அமைச்சர் ஹக்கீம் முன்னெச்சரிக்கை

2:54 AM
கண்டியில் அண்மையில் நடைபெற்ற பிக்கு தீக்குளிப்புச் சம்பவத்தால் புனித நோன்பு, ஹஜ் பெருநாள் கடமைகளில் தாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. அதில் அர...Read More

பௌத்தம் தற்கொலையை அனுமதிக்கிறதா? - நக்கீரன்

2:20 AM
பௌத்தர்களுக்கு புனிதமான தலமாகக் கருதப்படும் தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர...Read More

பிக்குவின் தீக்குழிப்பால் தலதா மாளிகைக்கோ, சாசனத்திற்கோ எந்த நன்மையும் கிட்டவில்லை..

1:28 AM
தேரர் ஒருவர் தீக்குழித்ததால் தலதா மாளிகைக்கோ, பௌத்த சாசனத்திற்கோ, மஹா சங்கத்தினருக்கோ எவ்வித கீர்த்தியும் கிடைக்கவில்லை என தென் மாகான சபையின...Read More

மூடப்பட்ட இறைச்சிக் கடைகள் வழமை போன்று இயங்கும்

12:14 AM
கடந்த சில தினங்களாக கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் மூடப்பட்டிருந்த இறைச்சிக் கடைகள் யாவும் வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படுமென இறைச்சிக் கடை உர...Read More

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு நாளுக்கு நாள் குறைகின்றமை கவலையளிக்கிறது - ஷபீக் ரஜாப்தீன்

12:02 AM
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றமை கவலையளிப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராள...Read More

முக்கிய தேரர்களை சந்திப்பதற்காக இலங்கை வருகிறார் தாய்லாந்து பிரதமர்

8:18 PM
தாய்லாந்து பிரதமர் இன்குலுக் சினவத்ர இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்‌தை மேற்கொண்ட இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இலங்கை வர...Read More

ஒபாமாவை விட மஹிந்தவுக்கே அதிகம் - ரணில்

4:29 AM
இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பில் மக்கள் கருத்தறியவென இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளம் எதிர்க...Read More

தமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை உபசரித்த பள்ளிவாசல்

4:22 AM
தமக்கு எதிராகப் போராட்டம் நடத்த வந்த கடும்போக்காளர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் கொடுத்து ஒரு பள்ளிவாசல் உபசரித்திருக்கிறது. பிரிட்டனில் நடந்த ...Read More

தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் உயிர்வாழ்கின்றனர், வாழவேண்டிய தேரர் தீக்குளிக்கின்றனர்: இராவணா சக்தி

2:27 AM
தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் உயிர்வாழும் போது , வாழவேண்டிய போவத்தை இந்திர ரத்ன  தேரர் தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக  இராவணா சக்தி அமைப்பின் ...Read More

தீக்குளிப்பை நாட்டுக்கே காட்டிய சுவர்னவாஹினி தவரை ஒப்புக்கொண்டது..!

12:28 AM
கடந்த வெசாக் தினத்தன்று தளதா மாளிகைக்கு முன்பாக போவத்தே இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட நிகழ்வு தொடர்பாக EAP ஊடக வளையமைப்...Read More

அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் பல இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு?

11:48 PM
மாடறுப்பதற்கு எதிரான பிரசாரங்கள் பலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களாக  கொழும்பின் பல பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் மூ...Read More

மியன்மாரில் மாபெரும் இஸ்லாமிய நிலையம் மீது தீ மூட்டி தாக்குதல்

11:33 PM
மியன்மாரின் ஷான் மாநிலத்தில் லாஷியோ எனும் நகரில் அமைந்துள்ள மாபெரும் இஸ்லாமிய நிலையம் மீது பௌத்த தீவிரவாத கும்பல் இரவு எட்டு மனியளவில தாக்கு...Read More

தீக்குளிப்பு அரசியலால் சீண்ட முனையும் புதிய தந்திரம்

10:33 PM
இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக மேற்­கி­ளம்­பிய பௌத்த கடும்­போக்­கா­ளர்­களின் அச்­சு­றுத்­தல்கள் ஓர­ளவு தணிந்­து­விட்­ட­...Read More

அடுத்த மதத்தவர்களை திருத்த முன் நம் பௌத்தர்களைத் திருத்த வேண்டும் : தயாசிரி ஜயசேகர

9:47 PM
நாம் சிங்கள் பௌத்தர்கள் என்ற அடிப்படையில் போராட்டமொன்றை முன்னெடுப்பதாயின் அதற்கு முன்னர் நாம் பௌத்தர்களைத் திருத்த வேண்டும் என ஐக்கிய தேசியக...Read More

Dr. ஜயலத் ஜெயவர்தன எம்.பி. காலமானார்!

8:18 PM
முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று காலமானார். இருதய நோயினால் பாதிக்கப்பட்ட...Read More

தேரர் தீக்குளித்தமை ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி: குணவங்ச தேரர்

10:09 AM
மாடுகள் அறுக்கப்படுவது குறித்து திடீரென நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமை ஏகாதிபத்தியவாத சூழ்ச்சியாகும். இந்நிலையில் போவத்தே இந்திரரத்ன தேரர்...Read More

வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான தேரர்கள் தீக்குளிக்க தயார் - பொதுபல சேனா

10:01 AM
அரசாங்கம் வட மாகாண தேர்தல் போன்றவற்றை நடத்தி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக தீக்க...Read More

காலி அலுவலகத்திலிருந்து பொதுபல சேனா வெளியேறவும்: நீதிமன்றம் தீர்ப்பு

9:56 AM
காலியில் பாதுகாப்புச் செயலாளர் திறந்து வைத்த மெத் செவன கட்டிடத்திலிருந்து பொதுபல சேனாவை உடனடியாக வெளியேறுமாறு காலி மஜிஸ்திரேட் நீதிமன்றம் இ...Read More

புத்தரின் போதனைகளை பின்பற்ற முஸ்லிம்கள் தயார்;பௌத்தர்கள் தயாரா?

9:40 AM
புத்­த­மதம் நாடு மற்றும் கலா­சார அடிப்­ப­டையில் இரண்டு முக்­கிய பிரி­வு­க­ளையும் பல துணைப் பிரி­வு­க­ளையும் கொண்­டது. புத்த தர்­மத்தின் அடி...Read More

பௌத்த தர்மத்திற்கு அமைவாகவே அரசியல் அமைப்பு; பொதுபல சேனா

2:34 AM
பௌத்த தர்மத்திற்கு ஒத்துப் போகக்கூடிய முறையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது. தளதா மாளிகைக்கு முன்பாக...Read More

அரசியல் பேச கோதாபய அருகதையற்றவர்! திஸ்ஸ

1:59 AM
தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு அரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், மக்கள் நிதியில் சம்பளம் பெறும் அரச அதிகாரிய...Read More

மியன்மாரில் ரோஹிஹ்கிய முஸ்லிம்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரமே அனுமதி

1:07 AM
மியன்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு 2குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்குஎதிர்கட்சி தலைவர் ...Read More

பௌத்தர்களுக்காக செய்த உத்தம தியாகம் : சம்பிக ரணவக

12:12 AM
கடந்த 24 ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக இந்திர ரத்ன தேரர் தனது உடலுக்குத் தீமூட்டிக் கொண்ட சம்பவத்தை படம் பிடித்த ஊடகவியளாரை விசாரன...Read More

பௌத்தர்கள் இல்லாத் ஊரில் புத்தர் சிலை எதற்கு : மட்டுவில் ஆர்ப்பாட்டம்

10:13 PM
மட்டக்களப்பு பிள்ளையாராடியில்  புத்தர் சிலை நிர்மாணிக்கப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இந்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்படுவதை கண்டித்து...Read More

இலங்கையில் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் இல்லை: ஐ.நாவிடம் IMADR அமைப்பு அறிவிப்பு

9:37 PM
இலங்கையில் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் இல்லை என்று IMADR எனப்படும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திடம் ...Read More

எங்களைப் பயங்கரவாதிகளாக்காதீர்! அசாத் சாலி

9:20 PM
ஜனநாயகத்தை நேசிக்கும் தம்மை பயங்கரவாதியாக்கி, பயங்கரவாதியை ஜனநாயகவாதியாக சித்தரிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அ...Read More

தீமூட்டிக்கொண்ட தேரர் நீதிமன்றால் பிடியானை பிறப்பிக்கப் பட்டவர் ? : அதிர்ச்சி ரிப்போட்

9:03 PM
கடந்த  வெசாக் தினத்தன்று தீக்குளித்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் அதிர்ச்சித் தகவல்களை சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. இந்திர ரத்ன தேர...Read More

இந்திர ரத்தின தேரர் உயிரை விட்டது மாட்டுக்காகவா?

4:38 AM
கடந்த வெசாக் தினத்தன்று கண்டி தலதா மாளிகையின் முன் திக்குளித்த இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டதால் நாட்டிற்கும் சாசனத்தி...Read More

தீக்குளித்த பிக்குவின் இறுதிக்கிரியைகள் இன்று: வன்முறைகள் வெடிக்கும் அபாயம்

1:58 AM
வெசாக் தினத்தன்று தீக்குளித்து இறந்த போவத்தை இந்திரரத்ன தேரரின் இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெற தீர்மானிக்க...Read More

ஜனாதிபதியே 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டி விடுவது! - சரத் பொன்சேகா கருத்து

1:19 AM
அரசமைப்பின் 13வது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியு...Read More

சூரியன் கஃபாவுக்கு நேராக இன்று (மே-28)உச்சம் கொடுக்கிறது -கிப்லாவை சரிபார்த்துக்கொள்ள அரியவாய்ப்பு

1:11 AM
இன்று அதாவது மே மாதம் 28 ஆம் திகதி இலங்கை நேரப்படி பி.ப. 2.48 மணிக்கு சூரியன் கஹ்பாவுக்கு நேராக உச்சம் கொடுப்பதாக அறியப்படுகிறது. இதன் மூலம்...Read More
Page 1 of 102123102