எனது கணவர் குற்றம் செய்யவில்லை : DIG வாஸ் குணவர்தனவின் மனைவி
எனது கனவருக்கு இந்த தினங்களில் சகுனம் சரியில்லை. அவற்றை இலாதாக்கிக் கொள்ள அவர் முயற்சிக்கவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி திருமதி. ஷியாமலி பிரியதர்ஷனி அவர்கல் கூறியுள்ளார்.
எனது கனவரின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானத்தை சட்டம் எடுக்கும். அவர் குற்றம் செய்யவில்லை. உண்மை எந்த நேரத்திலும் வெளிப் பட முடியும்.
எனது கனவர் தொடர்ந்து ஒழுங்காக வேளை பார்த்ததால் ஊடகங்களில் அவர் பிரபலமானார். அதனால் சில சிரேஷ்ட அதிகாரிகளின் அவை குத்துவதாக இருக்கலாம். நான் நினைக்கிறேன் எனது கணவருக்கு கண்திரிஷ்டி பட்டிருக்கும். இந்தத் தினங்களில் எனது கணவருக்காக நான் வழக்கறிஞர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என அவர் மேலும் கூறினார்.
No comments