Breaking News

வாஸ் குணவர்தன பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்

vaasgunawardana பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அவர்களது பதவிகளிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளனர்.
இக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் அவர்களது வேலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

No comments