Breaking News

பகிடிவதையில் ஈடுபட்ட 17 பௌத்த பிக்குகள் கைது

buddhist_monks மாத்தறை சுதர்ஷீ பிரிவெனவில் கல்வி பயிலும் உயர்தரத்தில் கல்வி கற்கும் பௌத்த பிக்குகள் 17 பேர் பகிடிவதையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயர் தரம் பயிலும் பௌத்த பிக்கு ஒருவரை கை, கால் மற்றும் கடையினால் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 பௌத்த பிக்குகளை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலில் காயடைந்த அக்குரேஸ்ஸ தம்மபான தேரர் மாத்தறை வைத்தியசாயைலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments