இரண்டு இலங்கைப் பெண்களை மீட்டெடுத்த சவூதி பிரஜை.
சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்று ஒப்பந்தத்தை மீரியமைக்காக சிறை வைக்கப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்களை 20,000 சவூதி ரியால் களை செழுத்தி விடுதலை செய்ய அந் நாட்டு பிரஜை ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற குறித்த இருவரும் குறித்த இடத்திலிருந்து வெளியேறி இலங்கைத் தூதரக்த்துக்கு சென்று தமக்கு அங்கு வேளை செய்ய முடியாது என்று முறையிட்டுள்ளனர். இருந்த போது ஒப்பந்தத்தை மீரிய குற்றத்திற்காக இருவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் சவூதி பிரஜை ஒருவர் இவ்விருவரையும் பணம் செலுத்து விடுதலை செய்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments