Breaking News

இயந்திரங்களால் பாதுகாக்கப்படும் நாடு இஸ்ரேல்; இறைவனால் பாதுகாக்கப்படும் நாடு பாலஸ்தீன்

Palestie

-எஸ்.முகம்மட் பரசான்-

நாடே இல்லாத நாடு இஸ்ரேல்
இருந்தும் இல்லாத நாடு பாலஸ்தீன்

இரக்கமே இல்லாத நாடு இஸ்ரேல்
இரத்தத்தால் மூழ்கிய நாடு பாலஸ்தீன்

அகதிகளால் உருவான நாடு இஸ்ரேல்
அகதிகளாக ஆக்கப்பட்ட நாடு பாலஸ்தீன்

இயந்திரங்களால் பாதுகாக்கப்படும் நாடு இஸ்ரேல்
இறைவனால் பாதுகாக்கப்படும் நாடு பாலஸ்தீன்

பணவலிமை உள்ள நாடு இஸ்ரேல்
மனவலிமை உள்ள நாடு பாலஸ்தீன்

பிறர் கண்ணீரில் உருவான நாடு இஸ்ரேல்
உலகமே கண்ணீர்விடும் ஒரேநாடு பாலஸ்தீன்

பாலஸ்தீன் போராட்டம்
விடுதலைக்கான போராட்டம்

விடியலுக்கான போராட்டம்
உண்மையான போராட்டம்
உரிமைக்கான போராட்டம்
உணர்வுடனான போராட்டம்

நாங்களும் இணைந்து கொள்வோம்
பாலஸ்தீன் விடுதலைப்போராட்டத்தில்

நன்றி : ஸ்ரீலங்கா முஸ்லிம் இனையத்தளம்

No comments