Breaking News

சிரியாவில் விரைவில் அமெரிக்கா..!

Siriya சிரியாவில், ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்று கிடைத்த தகவலை அடுத்து, அங்கு ராணுவ உதவியை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சிரியாவின் அஸ்ஸத் பகுதியில் குறைந்த அளவிலான ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், புலனாய்வு அமைப்பு கூறியுள்ள நிலையில், சிரிய ராணுவத்துக்கு நேரடியாக ராணுவ ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

எனவே, சிரியாவுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

No comments