Breaking News

பைத்தியகாரர்களின் வேளை – இந்திர ரத்ன தேரர் பற்றி எல்லாவல தேரர்

Ellawela-medannada கடந்த வெசாக் போயா தினத்தன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் தன்க்குத் தானே தீ வைத்துக்கொண்ட இந்திர ரத்தின தேரரின் நடவடிக்கை பற்றி ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உருப்பினர் எல்லாவல மேதானந்த தேரரிடம் கேட்கப்பட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் கூறியதாவது, எனக்கு அந்த பைத்தியகாரர்களின் வேளைகளைப் பற்றிப் பேச நேரமில்லை, அதே போல பழைய குப்பைகளைக் கிளரவும் நேரமில்லை. நான் இன்னும் இந்த செயற்பாட்டை தற்கொலை என்றே கூறுகிறேன்.

கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்ட மூலம் அர்சிற்கு கையளிக்கப் பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பத்தில் அதகுத் தீர்வு கிடைக்கும்.

யாரும் தீ வைத்துக் கொண்டார்கள் என்பதற்காக மாடறுப்பு மட்டுமல்ல, எதனையும் தடுக்க முடியாது என எல்லாவல மேதானந்த தேரர் கூறினார்.

No comments