வாஸ் குணவர்தன வைத்திய சாலையில்
குற்றப் புலனாய்விப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வரும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பம்பலபிடி கோட்டிஸ்வர முஸ்லீம் வர்த்தகர் சியாமைக் கடத்தி கொலை செய்த சம்பவ்த்துடன் தொடர்பிருப்தாக சந்தேகத்தின் பேரில் வாஸ் குனவர்தன கடந்த 10 ஆம் திகதி கைது சிய்யப்படார். பின்னர் மேலதிஅக் விசாரனைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே சற்று முன்னர் அவர் னைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு குருதியழுத்தமும், நீரிழிவு நோயும் இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை பெறும் நோகிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் சட்டத்தரனி கூறினார்.
No comments