Breaking News

முஸ்லிம் பள்ளியை எரித்தற்காக பிரிட்டனை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது. (படங்கள்)

London Mosqueலண்டனில் புறநகர்ப் பகுதியில் இருந்த இஸ்லாமியப் பள்ளியை எரித்த குற்றத்துக்காக பிரிட்டனை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிஸ்லெஹர்ஸ்ட் என்ற இடத்தில் இருந்த டரூல் உலூம் இஸ்லாமிக் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்த பள்ளியில் 130 பேர் இருந்தனர்.

எனினும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பள்ளியில் ஏற்பட்ட தீக்குக் காரணம் திட்டமிட்ட சதி என்பது தெரிய வந்ததை அடுத்து, தீவிர விசாரணையில், இதில் தொடர்புடைய 4 பிரிட்டன் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

London MosqueLondon Mosque2London Mosque3

SKN

No comments