Breaking News

அசாத் சாலி சமூகத்தைக் காட்டிக் கொடுத்த இனவாதி: முஸம்மில்

muzammilதமிழ் முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி அவர்கள் எவ்வாறாவது முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பிரச்சினையை உண்டாக்கி தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுகொள்ளவே முயற்சித்தார் என்று கொழும்பு மாநகர சபை உருப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளருமான மொஹமட் முஸம்மில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, கடந்த பொதுத் தேர்தலிம் 15,000 வாக்குகளையேனும் பெற்றுக்கொள்ள முடியாது போன அசாத் சாலி முயற்சிப்பது முஸ்லிம் சமூகத்தைத்தின் உனர்ச்சிகளைத் தூண்டி தனது பெயரைச் சரி செஉது கொள்வதற்காகும்.

பாதுகாப்பு பிரிவு அசாத் சாலியை கைது செய்து சரியான செயல், இனவாதத்தைத் தூண்டி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தைமை இப்போது நிரூபிக்கப் பட்டுள்ளது என மேலும் கூறினார்.

3 comments:

  1. அசாத் சாலி சமூக துரோகி என்றால், இவன் யாராம்?
    இவனை விட சமூக துரோகி ஒருத்தன் இருபானா?

    ReplyDelete
  2. இன்று இவனைப் போன்ற எலும்புக்காக வாலாட்டும் நாய்களுக்கு தான் நல்ல காலம்
    அனைத்து முஸ்லிம்களதும் சாபத்துக்கு உரிய இவனைப் போன்ற துரோகிகளை இனம் காண அல்லா ஒரு வாய்ப்பை தந்துள்ளான்

    ReplyDelete
  3. Kaafir'a kooda manikkalam, BBS'wa manikkalam ivana madiri munaflikeengalai ALLAHukaha manikka koodadu

    ReplyDelete