அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குமா?
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 15ம் மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ள எதிர்ப்பார்ப்பட்டம் மற்றும் பேரணிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் கட்சியின் தலைமையகமான தாருசலாமில், அமைச்சர் ரவுப் ஹக்கீம், பொது செயலாளர் ஹசன் அலி உள்ளிட்டத்தரப்பினரை, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இந்த போராட்டங்களுக்கு ஆதரவளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
No comments