Breaking News

அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல்…

vv-azad shaally குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தறபோது குற்றப்புல்னாய்வுப்பிரிவினரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அசாத் சாலி எதிர்வரும் 3 மாதங்களுக்கு தொடர்ந்து குற்றப்புலனாய்வுப்பிரிவினரின் கட்டுப்பாட்டில் விசாரணை செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது வரை அசாத சாலி மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவும் சட்டரீதிகா நிரூபிக்கப்படவில்லை என்பதும், அவர் சார்பாக சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு

No comments