பொது பல சேனா ஹலால போராட்டத்திலிருந்து ஒதுங்கியமை பௌத்தர்களை காட்டிக் கொடுத்தைப் போன்றது.
ஹலால் சான்றிதழி நிறுத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்த பொது பல சேனா அமைப்பு மேற்கொண்ட முயற்சியை போற்றுவதாகவும், என்றாலும் செயளாலர் ஒருவர் சொன்ன உடனேயே ஹலால் போராட்டத்திலிருந்து பொது பல் சேனா அமைப்பு ஒதுங்கிக் கொண்டமை இந் நாட்டு பௌத்தர்களை மதிக்காது செய்த ஒரு காட்டிக்கொடுப்பு என சரத் ஃபொன்சேகா அவர்கள் கூறியுள்ளார்கள். கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போதே அவர் இதனை க்குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் முழுமையாக நீக்கப்பட்டு பௌத்தர்கௐ கூறும் வரை ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை தொடரவிருந்ததாக கூறிய சரத் பொன்சேகா அவர்கள், இந் நாட்டின் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களுக்காக ஹலால் பண்டங்கள் சந்தையிலிருந்து முழுமையாக நீக்கப்படும் வரை பொது பல சேனா குரல் எழுப்ப வேண்டுமென்றும் அதற்காக போராட வேண்டுமென்றும் அங்கு அவர் கூறினார்.
செயளாலர் ஒருவர் கூறிய உடனேயே போராட்டத்தை கைவிட்டதன் மூலம் குறித்த பௌத்த அமைப்பு ஆரம்பிக்கபபட்ட விதம் தொடர்பாக சந்தேகம் எழுவதாகவும் தான் ஒரு சிறந்த பௌத்தன் என்றும் அதனால் மாற்று மதத்தவர்களை மதிப்பதாகவும், என்றாலும் ஒரு சிறுபான்மையினரால் பொரும்பான்மை இனத்தை ஆக்கிரமிக்கும் சதிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டர்.
(Lanka C News சிங்கள் செய்தித் தளத்தில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம்)
இன்னமும் நாட்டின் ஜனாதிபதி என்ற எண்ணம் இவனைப் போன்ற ஒருவன் நாட்டிற்கு தலை வனாக மக்களால் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் இனவாதம் வெடிக்கும் இன்னமும் ஜனாதிபதி ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு கருத்து ஜனாதிபதி ஆகிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் சிந்தியுங்கள்
ReplyDeleteதப்பினோம் பிழைத்தோம்.....
ReplyDeleteவேண்டாம்... வேண்டாம். இவனது அன்னமும் வேண்டாம் இவனது எண்ணமும் வேண்டாம்