Breaking News

அனுராதபுரத்தில் மாடு அறுக்கத் தடை

vv-cowபொசன் விஷேட தினம் முதல் அனுராதபுர  மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில்  மாடுகள் அறுக்கப்படுவதை தடை செய்யும் விதமாக அனுராதபுர  மாநகர சபையினால் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாநகர சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கொண்டுவந்த தீர்மானமே எதிர்கட்சியின் ஆதரவுடன் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

1 comment:

  1. visit following link to see some more facts about above matter.
    மாடும்:இறைச்சியும்:நாமும்
    http://j.gs/4292150/-

    ReplyDelete