இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டாரா? அல்லது தீ மூட்டப்பட்டதா?? இதோ உன்மை… (Video)

truth_exposed001019இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டாரா? அல்லது தீ மூட்டப்பட்டதா?? இதோ உன்மை…

வெள்ளை நிற ஆடை அனிந்த ஒருவர் இடது கையால் தேரர் மீது லைட்டர் ஒன்றில் மூலம் தீ மூட்டும் நிகல்வை இந்த வீடியோவில் கான முடிகிறது. சரியாக வீடியோவின் 0.07 செக்கனில் இதனைக் கானலாம். அதனை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டாரா? அல்லது தீ மூட்டப்பட்டதா?? இதோ உன்மை…

1 comment:

  1. the guy try to grab the lighter to protect the Thero..

    "முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்."5:8.

    ReplyDelete