Breaking News

அசாத் சாலி கைது

1978766766index கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலன்னாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments