அமரிக்காவில் காருப்பால் சாப்பிடாமல் சவல் ஆல் சாப்பிடுவதா..? : ஞானாசார தேரர்
தாம் உள்ளிட்ட குழுவினர் நோர்வே சென்றமை தொடர்பாக யாரும் பிரச்சினப் படத தேவையில்லை என பொது பல சேனாவின் செயளாலஎ கலபடஅத்தே ஞானாசார தேரர் கூறொயுள்ளார். அவர் நேற்று கேகாலையில் நடந்த பொது பல சேனாவின் கூட்டத்தி போதே இந்தக் கருத்தைக் கூறினார்.
நோர்வேயில் தாம் உள்ளிட்ட குழுவினர் தமிழ் டயஸ்போராவின் "நல்ல" குழுவுடன் போச்சுவார்த்தைகளை நடாத்தியதாகவும், அதில் வடக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு நிவாரனம் வழங்குவது தொடர்பாகவே பேசப்பட்டதாகவும் கூறிய அவர் பின்னர் அந்தமுயற்சி டயஸ் போராவின் “மோசமா” குழுவின் தலையீட்டினால குழப்பப் பட்டதாகவும் கூறின்னர்.
கடந்த சில தினங்களாக தமது அமரிக்க விஜயத்தின் போது உணவகத்தில் உணவு உண்ணும் சில காட்சிகள் இனையத் தளங்களில் பரவியுள்ளதாகக் கூறிய அவர், அமரிக்காவில் “காருப்”ஆல் சாப்பிடாமல் “சவல்”ஆலா சாப்பிடுவது என்று கின்டலாக கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து கூறுகையில் தமது அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்றும், தமது அமைப்புக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இதுவரை எந்த பொலீஸ் நிலையத்திலும் பதியப்படவில்லை என்றும் கூறினார்.
மேலும் கடந்த வாரம் அமைச்சர் விமல் வீரவன்ச பௌத்த தீவிரவாதத்துக்கு நோர்வே நிதி வழங்குகிறது என குறிப்பிஅட்டிருந்தார். இது தொடர்பாகவிம் ஞானாசார தேரர் அங்கு கருத்து வெளியிட்டார், அதன் போது அமைச்சர் வீரவன்சவி கடுமையாக சாடிய அவர் பொது பல சேனா நாட்டுக்கு செய்துள்ள பாரிய சேவைகளில் சிறிதளவாவது செய்திருந்தால் கூறும்படி கூறினார்.
தொடர்புடைய செய்தி : பௌத்த தீவிரவாதத்துக்கு நோர்வே நிதி வழங்குகிறது : அமைச்சர் விமல் வீரவன்சா
No comments