Breaking News

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்

Azath_Salley_0குற்றப் பிலனாய்விப் பிரிவில் தடித்து வைக்கப்பட்டிருந்த அசாத் சாலி சற்று நேரத்திற்கு முன்னர் விடுதலை செய்யய்யப்பட்டதாக தகவலகள் வெளியாகியுள்ளன. விடுதலை செய்யப்பட்ட அசாத் சாலி தற்போது கொழும்பு தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சைக்காக அவுமதிக்கப் பட்டுள்ளதாக்வும் த்ரிய வருகிறது. இது தொடர்பால இன்று காலை நாம் எமது தளத்தில் அசாத் சாலி விடுதலையாவதற்கான சாத்தியம் இருப்பது தொடர்பாக “சாலி குற்றத்தை ஒப்புக்கொண்டார்(?) விடுதலை கிடைக்கலாம் (?)” எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிலிக் செய்யவும்.

No comments