Breaking News

பிரான்சில் ரம்ழான் நோன்பு நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு..?

5-15-2013 4-53-15 PMபிரான்சில் ரம்ழான் நோன்பு ஆரம்பம் 9ம் திகதி யூலை மாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று பிரான்ஸ் இஸ்லாமிய மத நம்பிக்கைச் சபை - Conseil français du culte musulman (CFCM) - அறிவித்துள்ளது. Aïd el-Fitr கொண்டாட்டமான நோன்பின் இறுதிநாள் 8ம் திகதி ஓகஸ்ட் மாதம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கணிப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சந்திர நாட்காட்டியின் மூலம் நோன்புகளை மேற்கொள்வதென  பஙாளபாள யில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"இந்தச் சீர்திருத்த முறையின் மூலம் அனைத்தையும் முன்கூட்டியே அறிவதோடு சிறப்பாகத் திட்டமிடவும் முடியும்" என CFCM ன் தலைவர் Mohammed Moussaoui தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இதன் மூலம் இஸ்லாமியத் தொழிலாளர்கள் முன் கூட்டியே இலகுவாக விடுமுறை நாட்களை தமது வேலையிடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பிரான்ஸ் கல்வித் திணைக்களம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ரம்ழான் திகதிகளை மனதிற் கொண்டு முற்கூட்டியே பரீட்சை நாட்களைக் கணிப்பிடவும் இது உதவும் எனபதால் இஸ்லாமிய மாணவர்களின் கல்விக்கும் இடையூறுகள் ஏற்படாமலிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரம்ழான் விரத மாதமானது திருக்குரானில் கூறியுள்ளது போல் 9வது சந்திர மாதமாகும். இந் நோன்பானது இஸ்லாமிய மதத்தின் ஐந்து முக்கிய தூண்களில், ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகும். 29 முதல் 30 நாட்கள் வரை கடைப்பிடிக்கப்படும் நோன்பில் மத, இறை நம்பிக்கை உள்ளவர்கள் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உணவு அருந்தாது நீர் அருந்தாது பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது இருப்பார்கள். இது Aïd el-Fitr  விழாவுடன் நிறைவு பெறும். 

மூலம் : CMFC யின் உத்தியோகபூர்வ அறிக்கை


குறித்த பிரெஞ்ச் பொழி செய்தியின் அங்கில மொழி பெயர்ப்பு வருமாறூ :

Resolution of the French Council of the Muslim Faith on the implementation of the lunar calendar based on astronomical calculations

Resolution of the French Council of the Muslim Faith

On the establishment of the lunar calendar based on astronomical calculations

Paris, May 9, 2013

The religious references components federations of the French Council of the Muslim Faith, as well as specialists of astronomical data gathered in Paris, Thursday, May 9, 2013, to finalize the establishment of a lunar calendar based on the calculation and consistent the principles and objectives of Islamic law. This initiative was taken at the insistence of the federations are actively working for the unity of Muslims in France.

This scientific meeting allowed to review the different basic texts on the subject of the lunar calendar and its use in the Muslim religious practice, the different views of Muslim scholars, the principles of astronomical calculation and the different methods that characterize it.

The use of the calculation to determine the times of the five daily prayers and the form of easy to use annual tables has never sparked debate or opposition regarding its compliance with the principles of Islamic law.

The development of the lunar calendar of the same order, compliance with the principles of Islamic law can not be disputed.Noting that the various methods proposed and used throughout the world converged on almost all dates, it was agreed to retain the rule that prevailed in the International Conference on the Observation of the moon, in its first meeting in November 1978.

This supported at the time by all Muslim countries rule takes into account the conditions of observation of the moon and the principle of starting the lunar month around the world if the new moon is observable anywhere the globe. It reads: "The lunar month is expected to begin in the evening, when somewhere on Earth, the calculated center of the new moon at sunset is more than 5 degrees (five degrees) above the horizon and the elongation is more than 8 ° (eight degrees). "

Thus, according to this rule, the 1st Ramadan 1434 H it corresponds to 9 July 2013 and on 1 Shawwal 1434H, marking the festival of Eid El Fitr, to August 8, 2013. Traditional meetings on the eve of the start of Ramadan and Eid Al Fitr will be held, as usual, in all mosques in France.

To enable Muslims in France to better organize their worship life and facilitate the practical conduct of its different times, it was agreed at the beginning of every Hijri year (1 Muharram), the CFCM publish the annual calendar including the dates of the beginning and the end of Ramadan and all the festivals and religious events.

Again, in order to further consolidate the unity of Muslims in France, the components of the CFCM federations took the opportunity to express their willingness to proceed in the coming months to the harmonization of hours of prayer ritual.

No comments