Breaking News

அசாத் சாலி விடுவிக்கப்படவேண்டும்! - கனடா கோரிக்கை

IMG_5851_2lowres இலங்கையின் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான முஸ்லிம், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கனடா கண்டித்துள்ளது.

கனடாவின் மத சுதந்திரம் தொடர்பான தூதர் அன்றூ பேனாட் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் மீறல் மற்றும் மசத சுதந்திரம் தொடர்பில் குரல் கொடுத்து வந்த அசாத் சாலி உடனடியாக தடுப்பில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்.

அதன் மூலம் இலங்கையில் மதங்களுக்கான சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் நிலைநாட்டவேண்டும் என்றும் அன்றூ பேனாட் கோரியுள்ளார்.

(TW)

No comments