Breaking News

பொது பல சேனாவுக்குள் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுகள் உள்ளன…

gala.-Gnasara-teroபொது பல சேனா இரண்டாக பிரியப் போகின்றது என வெளியாகும் செய்திகளில் எவ்வித உன்மையும் இல்லை என அதன் செயளாளர் கலபடஅத்தே ஞானாசார தேரர் கூறியுள்ளார்.

எந்த அமைப்பிளும் ஔவொரவரின் கருத்துக்கள் முன்வைக்கப்படௌம் போது சில வேறுபாடுகள் வரும், இது சாதாரன விடயம். பொது பல சேனாவில் உள்ளதும் அது போன்ற ஒரு நிலையே அன்றி பிளவு படும் அளவுக்கான சிக்கல் அல்ல என அவர் மேலும் கூறினார்.

 

(LCN T)

No comments