Breaking News

அன்வர் மனதுங்கவின் இனையத் தளம் முடக்கம்…

733898_449355568477956_1404130789_nஇலங்கையில் நீண்ட காலமாக சிங்கள மொழியில் அழைப்புப் பணி மேற்கொண்டு வந்த அண்வர் மனதுங்க என்பவரின் இனையத்தளமான www.anvermanatunga.com தளம் நேற்றைய தினம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இவரின் இந்த இனையத்தளமானது பேரினவாதிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த்தது. ஏனெனில் பௌத்த சமயம் பற்றிய சிறந்த அறிவுள்ளவரான அன்வர் மனதுங்க அவர்கள், சமகால் சவால்களுக்கு சிறந்த முறையில் இந்த இனையத் தளம் மூலம் பதில் வழங்கி வந்தார்.  பல சந்தர்ப்பங்களில் பல இன்னல்களை இந்த இனையத் தளம் சந்த்தித்தது. அன்மைக் காலமாக இந்த இனையத்தளம் Mobitel இனையப் பாவனையாளர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இப்போதைக்கு தனது Facebook கணக்கின் மூலம் இவர் தனது பணியஒ செய்து வருகிறார்.

 

https://www.facebook.com/ahmed.manatunga

https://www.facebook.com/ahmedanver.manatunga.9

 

விரைவில் இவரது இனையத்தளம் மீண்டும் பார்வைக்குக் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்..

No comments